முடியாதென்று நினைத்தேனே
வழக்கை கசந்து போனது
ஏனோ இந்த வழக்கை என்று
நம்பிக்கை அற்று நின்றேனே
நம்பிக்கை நாயகர் ஏசு அன்று
என்னை கண்டு கொண்டாரே
அவர் கண்கள் என்னை கண்டதினால்
வழக்கை அழகாய் ஆனதே
முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae Christmas PowerPoint
முடியாதென்று நினைத்தேனே
முடியாதென்று நினைத்தேனே PPT
Download முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae Christmas Tamil PPT