Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

முழங்கால்கள் முடங்கும்

முழங்கால்கள் முடங்கும்
நாவு யாவும் அறிக்கையிடும்
மலை யாவும் அசையும்
உம் மகிமையின் பிரசன்னம் முன்-2

ஆவியானவரே அக்கினியாய்
என்னை மாற்றும்-2
உம் மகிமையின் பிரசன்னத்தால்
என்னை இன்றே மூடிடும்-2

1.உமக்காக காத்திருந்து
உம் சாயலை நான் தரித்திட
உம்மைப்போல் மாறிட
என் உள்ளம் ஏங்குதே-2

ஆவியானவரே இயேசுவைப்போல்
என்னை மாற்றும்-2
உம் மகிமையின் பிரசன்னத்தால்
என்னை இன்றே மூடிடும்-2

2.உம் சித்தம் செய்திட
உம் அன்பை நான் சொல்லிட
உமக்காக வாழ்ந்திட
என் இதயம் துடிக்குதே-2

ஆவியானவரே உம் சித்தம் செய்யனுமே-2
உம் மகிமையின் பிரசன்னத்தால்
என்னை இன்றே மூடிடும்-2-முழங்கால்கள்

முழங்கால்கள் முடங்கும் – Mulankaal Mudangum Lyrics in English

mulangaalkal mudangum
naavu yaavum arikkaiyidum
malai yaavum asaiyum
um makimaiyin pirasannam mun-2

aaviyaanavarae akkiniyaay
ennai maattum-2
um makimaiyin pirasannaththaal
ennai inte moodidum-2

1.umakkaaka kaaththirunthu
um saayalai naan thariththida
ummaippol maarida
en ullam aenguthae-2

aaviyaanavarae Yesuvaippol
ennai maattum-2
um makimaiyin pirasannaththaal
ennai inte moodidum-2

2.um siththam seythida
um anpai naan sollida
umakkaaka vaalnthida
en ithayam thutikkuthae-2

aaviyaanavarae um siththam seyyanumae-2
um makimaiyin pirasannaththaal
ennai inte moodidum-2-mulangaalkal

PowerPoint Presentation Slides for the song முழங்கால்கள் முடங்கும் – Mulankaal Mudangum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முழங்கால்கள் முடங்கும் PPT
Mulankaal Mudangum PPT

உம் என்னை மகிமையின் ஆவியானவரே பிரசன்னத்தால் இன்றே யாவும் மாற்றும் மூடிடும் உமக்காக சித்தம் முழங்கால்கள் முடங்கும் நாவு அறிக்கையிடும் மலை அசையும் பிரசன்னம் முன் English