Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

முன்னே செல்லுவோம் நாமெல்லாரும்

முன்னே செல்லுவோம் நாமெல்லாரும்
முன் செல்லும் நாளிதுவே
இன்னும் கொஞ்சம் செல்வோம்
இயேசு பக்கம் நிற்போம்
முன்னே செல்லுவோம் நாம்
முன் செல்லுவோம் நம் இயேசுவுடனே
முன் செல்லுவோம் நம் நேசர் செல்கிறார்
முசுக்கட்டை செடியின் அசையும் ஓசை
தொனிப்பதால் இன்னும் முன் செல்வோம்

முன்னே செல்லுவோம் நாமெல்லாரும் – Munne Selluvom Namellarum Lyrics in English

munnae selluvaeாm naamellaarum
mun sellum naalithuvae
innum konjam selvom
Yesu pakkam nirpom
munnae selluvom naam
mun selluvom nam Yesuvudanae
mun selluvom nam naesar selkiraar
musukkattaை setiyin asaiyum osai
thonippathaal innum mun selvom

PowerPoint Presentation Slides for the song முன்னே செல்லுவோம் நாமெல்லாரும் – Munne Selluvom Namellarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முன்னே செல்லுவோம் நாமெல்லாரும் PPT
Munne Selluvom Namellarum PPT

முன் செல்லுவோம் முன்னே செல்வோம் நம் செல்லுவோம் நாமெல்லாரும் செல்லும் நாளிதுவே கொஞ்சம் இயேசு பக்கம் நிற்போம் இயேசுவுடனே நேசர் செல்கிறார் முசுக்கட்டை செடியின் அசையும் English