முன்னே செல்லுவோம் நாமெல்லாரும்
முன் செல்லும் நாளிதுவே
இன்னும் கொஞ்சம் செல்வோம்
இயேசு பக்கம் நிற்போம்
முன்னே செல்லுவோம் நாம்
முன் செல்லுவோம் நம் இயேசுவுடனே
முன் செல்லுவோம் நம் நேசர் செல்கிறார்
முசுக்கட்டை செடியின் அசையும் ஓசை
தொனிப்பதால் இன்னும் முன் செல்வோம்
முன்னே செல்லுவோம் நாமெல்லாரும் – Munne Selluvom Namellarum PowerPoint
முன்னே செல்லுவோம் நாமெல்லாரும்
முன்னே செல்லுவோம் நாமெல்லாரும் PPT
Download முன்னே செல்லுவோம் நாமெல்லாரும் – Munne Selluvom Namellarum Tamil PPT