Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

முதல் இரத்த சாட்சி யார்

முதல் இரத்த சாட்சி யார்
சபை சரித்திரம் சான்று பகரும் பார்
இச்சந்ததியின் ஸ்தேவான் யார்?
இக்கிருபை யாருக்கென்று பார் பார் பார்

ஒரு யோசுவா வேண்டும் வழி நடத்திட
ஒரு காலேப் வேண்டும் தோள் கொடுத்திட
ஒரு கிதியோன் வேண்டும் போர் தொத்திட
ஒரு ஸ்தேவான் வேண்டும் ஜீவன் ஈந்திட

கால் படும் தேசத்தை தருவாரே
ஓருவரும் எதிர்ப்பது இல்லையே
தேசம் நமக்கு சொத்தமே
தருவார் இயேசு திண்ணமே
வா …வா……வா…..

காலேபிற்கு பெலன் தந்தவர்
உத்தமனுக்கு துணையாவார்
எபிரோனை தெரிந்து கொள்ளுவோம்
சத்தா நொறுக்குவோம்
வா …வா……வா…..

Muthal Iraththa Saatchi Yaar Lyrics in English

muthal iraththa saatchi yaar
sapai sariththiram saantu pakarum paar
ichchanthathiyin sthaevaan yaar?
ikkirupai yaarukkentu paar paar paar

oru yosuvaa vaenndum vali nadaththida
oru kaalaep vaenndum thol koduththida
oru kithiyon vaenndum por thoththida
oru sthaevaan vaenndum jeevan eenthida

kaal padum thaesaththai tharuvaarae
oruvarum ethirppathu illaiyae
thaesam namakku soththamae
tharuvaar Yesu thinnnamae
vaa …vaa……vaa…..

kaalaepirku pelan thanthavar
uththamanukku thunnaiyaavaar
epironai therinthu kolluvom
saththaa norukkuvom
vaa …vaa……vaa…..

PowerPoint Presentation Slides for the song Muthal Iraththa Saatchi Yaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முதல் இரத்த சாட்சி யார் PPT
Muthal Iraththa Saatchi Yaar PPT

பார் ஸ்தேவான் வா …வா……வா… இரத்த சாட்சி சபை சரித்திரம் சான்று பகரும் இச்சந்ததியின் இக்கிருபை யாருக்கென்று யோசுவா வழி நடத்திட காலேப் தோள் கொடுத்திட English