காலம் முழுதும் எனை காக்க
கரங்கள் பிடித்து வழி நடத்த
எனக்காக பிறந்தவரே
எந்தன் வாழ்வில் நீ புது உறவே
மானுடத்தின் மகுடமாய்
மனித நேயத்தின் மன்னவனாய்
இம்மண்ணில் பிறந்தவரே இம்மானுவேலே இறைவனே
உன் பிறப்பால் என் வாழ்வில் மாற்றங்களும்
எந்நாளும் எப்போதும் கிடைக்கட்டுமே
உன் வருகை எம் வாழ்வில் உருமாற்றத்தை
எந்நாளும் எப்போதும் கொடுக்கட்டுமே
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ.
காலம் முழுதும் எனை காக்க-Kaalam Muzhuthum Ennai Kaakkum PowerPoint
காலம் முழுதும் எனை காக்க-Kaalam
காலம் முழுதும் எனை காக்க-Kaalam PPT
Download காலம் முழுதும் எனை காக்க-Kaalam Muzhuthum Ennai Kaakkum Tamil PPT