Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே

பல்லவி

நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே – புகழ்
பாடுங்கள் பாடுங்கள் பாடுங்களே

அனுபல்லவி

பாடுறவே பரலோக மதை விட்டு
பாரினில் மனுவாய் வந்தவரை

சரணங்கள்

1. நேசமாய்க் காசினி நிந்தை யகற்றிட
பாச மனுவேலன் பாதமுற்று
மாசற்றுலகினில் மானிடனாய் வந்த
இயேசு நாயகனின் நாமமேற்று – நாடு

2. பூமிக்கு மேலுள்ள வானத்துக்குமுள்ள
தூரமாய் பாவம் தூர்த்து விட்டு
பூதல வாழ்விலே பீடறச் செய்த
புண்ணியவானான இயேசுவையே – நாடு

3. வல்லமை திரித்வ வானவனையே
சொல்லருங் கிருபைப் பிரதாபனையே
துல்லிபத்தில் ஞான தீபனையே! பெரும்
நன்மை யருளும் நம் நாதனையே – நாடு

Naadungal Naadungal Naadungalae – நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே Lyrics in English

pallavi

naadungal naadungal naadungalae – pukal
paadungal paadungal paadungalae

anupallavi

paaduravae paraloka mathai vittu
paarinil manuvaay vanthavarai

saranangal

1. naesamaayk kaasini ninthai yakattida
paasa manuvaelan paathamuttu
maasattulakinil maanidanaay vantha
Yesu naayakanin naamamaettu – naadu

2. poomikku maelulla vaanaththukkumulla
thooramaay paavam thoorththu vittu
poothala vaalvilae peedarach seytha
punnnniyavaanaana Yesuvaiyae – naadu

3. vallamai thirithva vaanavanaiyae
sollarung kirupaip pirathaapanaiyae
thullipaththil njaana theepanaiyae! perum
nanmai yarulum nam naathanaiyae – naadu

PowerPoint Presentation Slides for the song Naadungal Naadungal Naadungalae – நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே PPT
Naadungal Naadungal Naadungalae PPT

நாடு நாடுங்கள் பாடுங்கள் பல்லவி நாடுங்களே புகழ் பாடுங்களே அனுபல்லவி பாடுறவே பரலோக மதை பாரினில் மனுவாய் வந்தவரை சரணங்கள் நேசமாய்க் காசினி நிந்தை யகற்றிட English