🏠  Lyrics  Chords  Bible 

நாலும் பகலுமாய் உழைத்தோம். PPT

நாலும் பகலுமாய் உழைத்தோம்.
உலக ஞானம் வளர்த்தோம்
அறிவு ஆற்றலை அறிந்தோம்
புகழை தேடினோம்
எங்கள் நினைவுகள் அவர் நினைவளை
எங்கள் வழிகளும் அவர் வழியல்ல
அவர் நினைவுகளை நாங்கள் அறிகிறோம்
அவர் வழிகளை நாங்கள் புரிகிறோம்


Naalum Pagalumaai – Naalum Pagalumai Ulaithom PowerPoint



நாலும் பகலுமாய் உழைத்தோம்.

நாலும் பகலுமாய் உழைத்தோம். PPT

Download Naalum Pagalumaai – Naalum Pagalumai Ulaithom Tamil PPT