நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்
ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புக்கள்
ஒரு உறுப்பு துன்பப்பட்டால்
துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும்
கூடவே துன்பப்படும்
உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம்
ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்
சேர்ந்து மகிழ்ச்சியுறும்
இயேசு கிறிஸ்து பாடுபட்டு
பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக
ஒரு உடலாக்கிவிட்டார்
பொழுது இன்று சாய்வதற்குள்
சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம்
இடமே கொடுக்க வேண்டாம்
Naame Thiruchabai Lyrics in English
Naamae thiruchSabai Kristhuvin thiru udal ovvoruvarum athan thanith thani uraுppukkaloru uraுppu thunpappattal thunpappattal matta anaiththum thunpappadum koodavae thunpappadumunarnthiduvom innainthiduvom or udalaay seyalpaduvomoru uraுppu pukal atainthaal pukal atainthaal matta anaiththum makilchchiyuraுm sernthu makilchchiyuraுmYesu Kristhu paadupattu pakaiyai oliththaar kadavulodu oppuravaaka oru udalaakkivittarpoluthu intu saayvatharkul sinam thanniyattum alakaikku ini idam vaenndaam idamae kodukka vaenndaam
PowerPoint Presentation Slides for the song Naame Thiruchabai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல் PPT
Naame Thiruchabai PPT
Naame Thiruchabai Song Meaning
We the Church are the Lord's body of Christ
Each is its own individual element
If an organ suffers
If suffering
Everything else will suffer
will also suffer
Let's realize and connect
Let us act as one body
If an element becomes popular
If you get famous
Everything else is happy
Happy together
Jesus Christ suffered
Ended the enmity
Compared to God
He made a body
Before sunset today
Let the anger subside
No more room for the unit
Do not give space
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உறுப்பு துன்பப்பட்டால் அனைத்தும் புகழ் அடைந்தால் வேண்டாம் நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல் ஒவ்வொருவரும் தனித் தனி உறுப்புக்கள்ஒரு துன்பப்படும் கூடவே துன்பப்படும்உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம் English
