Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்

நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்

 
நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
நம்பிடுவாய் நீ நம்பிடுவாய்

1. கலங்கிபோன நேரத்திலும்
கரம் பிடித்து நடத்துவார்
தம் சிரகாலே உன்னை மூடி
பாதுகாத்து நடத்துவார்

2. பொல்லாத வார்த்தைகள் வந்தனவோ
பொறுமையாக நீ சகித்தாயோ
இயேசுவின் அன்பு தேற்றிடுமே நீ
அவரின் மார்பில் சாய்ந்திடுவாய்

3. மனிதர் உன்னை வெறுத்தாலும்
மாராத இயேசு இருக்கிறார்
தனிமையான நேரத்திலும் உன்
தந்தையாய் வந்து தேற்றிடுவார்

Naan Aarathikkum Yesu Nallavar Lyrics in English

Naan aaraathikkum Yesu nallavar

 
Naan aaraathikkum Yesu nallavar
Nampiduvaay nee nampiduvaay

1. Kalangipona naeraththilum
Karam pitiththu nadaththuvaar
Tham sirakaalae unnai mooti
Paathukaaththu nadaththuvaar

2. Pollaatha vaarththaikal vanthanavo
Poraுmaiyaaka nee sakiththaayo
Yesuvin anpu thaettidumae nee
Avarin maarpil saaynthiduvaay

3. Manithar unnai veraுththaalum
Maaraatha Yesu irukkiraar
Thanimaiyaana naeraththilum un
Thanthaiyaay vanthu thaettiduvaar

PowerPoint Presentation Slides for the song Naan Aarathikkum Yesu Nallavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் PPT
Naan Aarathikkum Yesu Nallavar PPT

இயேசு ஆராதிக்கும் உன்னை நல்லவர் நல்லவர்நம்பிடுவாய் நம்பிடுவாய் கலங்கிபோன நேரத்திலும்கரம் பிடித்து நடத்துவார்தம் சிரகாலே மூடிபாதுகாத்து நடத்துவார் பொல்லாத வார்த்தைகள் வந்தனவோபொறுமையாக சகித்தாயோஇயேசுவின் அன்பு தேற்றிடுமே English