Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் அல்ல இனி இயேசுவே என்னில்

நான் அல்ல இனி இயேசுவே – என்னில்
இன்றும் என்றும் வாழ்கின்றார்

   

1. கண்களிலே நல் தூய்மை உண்டு
கருத்தினிலே என்றும் மேன்மை உண்டு
செயலினிலே பெரும் நோக்கம் உண்டு
பயன்பட வாழ்வதில் இலாபமுண்டு

    

2. நான் என்ற என் சுயநீதியை
தான் என்ற என் அகம்பாவத்தை
சிலுவையிலே நிதமும் சேர்த்தறைந்தே
சேர்ந்தவரோடு பிழைத்திருப்பேன்

 

3. இலட்சியப்பாதையில் நான் நடப்பேன்
இரட்சிப்பின் தேவனை உயர்த்திடுவேன்
தேவனின் இராஜியம் திசையெங்கிலும்
தீவிரம் பரவிட நான் உழைப்பேன்

Naan Alla Ini Iyaesuvae – Lyrics in English

Naan alla ini Yesuvae – ennil intum entum vaalkintar     1. Kannkalilae nal thooymai unndu karuththinilae entum maenmai unndu seyalinilae perum Nnokkam unndu payanpada vaalvathil ilaapamunndu      2. Naan enta en suyaneethiyai thaan enta en akampaavaththai siluvaiyilae nithamum serththarainthae sernthavarodu pilaiththiruppaen   3. Ilatchiyappaathaiyil naan nadappaen iratchippin thaevanai uyarththiduvaen thaevanin iraajiyam thisaiyengilum theeviram paravida naan ulaippaen

PowerPoint Presentation Slides for the song Naan Alla Ini Iyaesuvae –

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் அல்ல இனி இயேசுவே என்னில் PPT
Naan Alla Ini Iyaesuvae PPT

அல்ல இனி இயேசுவே என்னில்இன்றும் வாழ்கின்றார் கண்களிலே நல் தூய்மை உண்டுகருத்தினிலே மேன்மை உண்டுசெயலினிலே நோக்கம் உண்டுபயன்பட வாழ்வதில் இலாபமுண்டு சுயநீதியைதான் அகம்பாவத்தைசிலுவையிலே நிதமும் சேர்த்தறைந்தேசேர்ந்தவரோடு English