Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவைப் பின்பற்றுவேன்!

இயேசுவைப் பின்பற்றுவேன்!

நான் என்னையே இந்நேரமே
உம் சொந்தமாய் தந்தேன் இதோ

    

1. சோர்வாகவே நான் நிற்கையில் – 2
என் நேசரே சேர்த்துக் கொள்ளுவீர்

    

2. காடானாலும் மேடானாலும் – 2
என் இயேசுவை பின் பற்றுவேன்

   

3. என் இயேசுவே என் ராஜனே – 2
உம்மை என்றும் பின்பற்றுவேன்

Naan Ennaiyae Innaeramae Lyrics in English

Yesuvaip pinpattaுvaen!

Naan ennaiyae innaeramae
Um sonthamaay thanthaen itho

    

1. Sorvaakavae naan nirkaiyil – 2
En naesarae serththuk kolluveer

    

2. Kaadaanaalum maedaanaalum – 2
En Yesuvai pin pattaுvaen

   

3. En Yesuvae en raajanae – 2
Ummai entum pinpattaுvaen

PowerPoint Presentation Slides for the song Naan Ennaiyae Innaeramae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவைப் பின்பற்றுவேன்! PPT
Naan Ennaiyae Innaeramae PPT

பின்பற்றுவேன் இயேசுவைப் என்னையே இந்நேரமேஉம் சொந்தமாய் தந்தேன் இதோ சோர்வாகவே நிற்கையில் நேசரே சேர்த்துக் கொள்ளுவீர் காடானாலும் மேடானாலும் இயேசுவை பற்றுவேன் இயேசுவே ராஜனே உம்மை English