நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை – 2
1.உலக வழக்கை இன்பம் என்றெண்ணி
அலைந்த நாட்களிலே -2
மனதினில் குழப்பம்
முடிவினில் துன்பம்
எதிலும் சஞ்சலமே -2
2.உம்மை மறந்து வாழ்ந்த நாட்களில்
சோர்வு வேதனைகள் -2
உன்னதர் உம்மை
நோக்கி பார்தேன்
ஜெயம் கொடுத்தீரே -2
3. துதித்து துதித்து உள்ளம் மகிழ்ந்து
உம்மை ஆராதிப்பேன் -2
உந்தனின் அன்பை
என்னவென்று எப்படி சொல்லிடுவேன் – 2
நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை – Naan Nirmulam Agadhadhu Deva Kirubai Lyrics in English
Naan nirmulam aakaathathu thaeva kirupai – 2
1.ulaka valakkai inpam entennnni
Alaintha naatkalilae -2
Manathinil kulappam
Mutivinil thunpam
Ethilum sanjalamae -2
2.ummai maranthu vaalntha naatkalil
Sorvu vaethanaikal -2
Unnathar ummai
Nnokki paarthaen
Jeyam koduththeerae -2
3. Thuthiththu thuthiththu ullam makilnthu
Ummai aaraathippaen -2
Unthanin anpai
Ennaventu eppati solliduvaen – 2
PowerPoint Presentation Slides for the song நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை – Naan Nirmulam Agadhadhu Deva Kirubai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை PPT
Naan Nirmulam Agadhadhu Deva Kirubai PPT

