Naan Paadumpothu
நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா (சங் 71:23)
அக்களித்து அகமகிழும்
1. நான் பாடுவேன் நான் துதிப்பேன் (சங் 71:14)
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருக்கிறது
நாள்தோறும் உம்மை துதிப்பேன் (சங் 71:14)
நம்பிக்கையோடு துதிப்பேன்
2. எப்போதும் நான் தேடும் (சங் 71:3)
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே
3. கருவறையில் இருக்கும் போது (சங் 71:6)
கர்த்தர் என்னை பராமரித்தீர்
குறைவின்றி குழந்தையாக
வெளியே கொண்டுவந்தீர்
4. இளமை முதல் இதுவரையில் (சங் 71:5)
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்
5. முதிர்வயது ஆனாலும் (சங் 71:9)
தள்ளிவிடாதவரே
பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே
Naan Paadumpothu – நான் பாடும் போது Lyrics in English
Naan Paadumpothu
Naan paadum pothu en uthadu kempeeriththu makilum
Neer meettuk konnda en aanmaa (sang 71:23)
Akkaliththu akamakilum
1. Naan paaduvaen naan thuthippaen (sang 71:14)
Iravu pakal ennaeramum
Um thuthiyaal en naavu
Nirainthu irukkirathu
Naalthoraுm ummai thuthippaen (sang 71:14)
Nampikkaiyodu thuthippaen
2. Eppothum naan thaedum (sang 71:3)
Kanmalai neer thaanae
Pukalidamum kaappakamum
Ellaam neerthaanae
3. Karuvaraiyil irukkum pothu (sang 71:6)
Karththar ennai paraamariththeer
Kuraivinti kulanthaiyaaka
Veliyae konnduvantheer
4. Ilamai muthal ithuvaraiyil (sang 71:5)
Neerae en ethirkaalam
Neer thaanae en thalaivar
Nnokkamum nampikkaiyum
5. Muthirvayathu aanaalum (sang 71:9)
Thallividaathavarae
Pelan kunti pokum pothu
Kaividaathavarae
PowerPoint Presentation Slides for the song Naan Paadumpothu – நான் பாடும் போது
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் பாடும் போது PPT
Naan Paadumpothu PPT

