Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் பாவி ஐயா

நான் பாவி ஐயா
என்னை தள்ளாதிரும்
உம் தயவால் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்

அணைக்கும் அன்பை அறிந்தபின்பும்
தூரம் போனேனே
அழைத்தவரே உம்மை மிகவும்
வருந்த வைத்தேனே

கிருபையாய் தந்த இரட்சிப்பை நான்
எண்ணாமல் போனேனே
இரத்தம் சிந்தி மீட்டதை நான்
மறந்து விட்டேனே

Naan Paavi Ayya Lyrics in English

Naan paavi aiyaa ennai thallaathirum um thayavaal ennai meenndum serththukkollum annaikkum anpai arinthapinpum thooram ponaenae alaiththavarae ummai mikavum varuntha vaiththaenae kirupaiyaay thantha iratchippai naan ennnnaamal ponaenae iraththam sinthi meettathai naan maranthu vittaேnae

PowerPoint Presentation Slides for the song Naan Paavi Ayya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் பாவி ஐயா PPT
Naan Paavi Ayya PPT

என்னை போனேனே பாவி ஐயா தள்ளாதிரும் உம் தயவால் மீண்டும் சேர்த்துக்கொள்ளும் அணைக்கும் அன்பை அறிந்தபின்பும் தூரம் அழைத்தவரே உம்மை வருந்த வைத்தேனே கிருபையாய் தந்த English