Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் பாவி தான் ஆனாலும் நீர்

1. நான் பாவி தான் ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

2. நான் பாவி தான் என் நெஞ்சிலே
கறைபிடித்திருக்குதே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

3. நான் பாவி தான் – பயத்தினால்
அலைந்து பாவப்பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

4. நான் பாவி தான் – மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
உம்மாலே பெற்று வாழவும்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

5. நான் பாவி தான் இரங்குவீர்
அணைத்துக் காத்து இரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

6. நான் பாவி தான் – அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

Naan Paavi Thaan Lyrics in English

1. Naan paavi thaan aanaalum neer maasatta iraththam sinthineer vaa entu ennai alaiththeer en meetparae vanthaen – vanthaen 2. Naan paavi thaan en nenjilae karaipitiththirukkuthae en karai neenga ippothae en meetparae vanthaen – vanthaen 3. Naan paavi thaan – payaththinaal alainthu paavappaaraththaal amilnthu maanndu povathaal en meetparae vanthaen – vanthaen 4. Naan paavi thaan – meyyaayinum seer naermai selvam motchamum ummaalae pettaு vaalavum en meetparae vanthaen – vanthaen 5. Naan paavi thaan iranguveer annaiththuk kaaththu iratchippeer arulaam selvam alippeer en meetparae vanthaen – vanthaen 6. Naan paavi thaan – anpaaka neer neengaath thataikal neekkineer umakkuch sontham aakkineer en meetparae vanthaen – vanthaen

PowerPoint Presentation Slides for the song Naan Paavi Thaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் பாவி தான் ஆனாலும் நீர் PPT
Naan Paavi Thaan PPT

வந்தேன் பாவி மீட்பரே செல்வம் ஆனாலும் நீர்மாசற்ற இரத்தம் சிந்தினீர்வா என்னை அழைத்தீர்என் நெஞ்சிலேகறைபிடித்திருக்குதேஎன் கறை நீங்க இப்போதேஎன் பயத்தினால்அலைந்து பாவப்பாரத்தால்அமிழ்ந்து மாண்டு போவதால்என் English