Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் சுகமானேன் நான் சுகமானேன்

நான் சுகமானேன் நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால் – 2

ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
அல்லேலூயா ஆனந்தமே
ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
அல்லேலூயா ஆரோக்கியமே

1. பிள்ளையின் அப்பம் பிள்ளையின் அப்பம்
பிள்ளையான எனக்கல்லோ (2)
என் நோய்கள் தீர்த்தார் என் நோய்கள் தீர்த்தார்
சாபமான சிலுவையில் (2) ஆ அல்லேலூயா
2. நான் ஏன் சுமப்பேன் நான் ஏன் சுமப்பேன்
எந்தன் இயேசு சுமந்தபின் (2)
யெகோவா தேவன் யெகோவா தேவன்
எந்தன் நல்ல பரிகாரி (2) ஆ அல்லேலூயா

3. பரிபூரண ஜீவன் பரிபூரண ஜீவன்
பரனீந்த ஜீவனிது (2)
இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்
பிணி போக்கும் நல்மருந்து (2) ஆ அல்லேலூயா

Naan Sugamaanen Lyrics in English

Naan sukamaanaen naan sukamaanaen punnnniyarin kaayangalaal – 2 aa Alleluya aa Alleluya Alleluya aananthamae aa Alleluya aa Alleluya Alleluya aarokkiyamae 1. Pillaiyin appam pillaiyin appam pillaiyaana enakkallo (2) en Nnoykal theerththaar en Nnoykal theerththaar saapamaana siluvaiyil (2) aa Alleluya 2. Naan aen sumappaen naan aen sumappaen enthan Yesu sumanthapin (2) yekovaa Dhevan yekovaa Dhevan enthan nalla parikaari (2) aa Alleluya 3. Paripoorana jeevan paripoorana jeevan paraneentha jeevanithu (2) Yesuvin iraththam Yesuvin iraththam pinni pokkum nalmarunthu (2) aa Alleluya

PowerPoint Presentation Slides for the song Naan Sugamaanen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் சுகமானேன் நான் சுகமானேன் PPT
Naan Sugamaanen PPT

அல்லேலூயா சுகமானேன் பிள்ளையின் அப்பம் நோய்கள் தீர்த்தார் சுமப்பேன் எந்தன் யெகோவா தேவன் பரிபூரண ஜீவன் இயேசுவின் இரத்தம் புண்ணியரின் காயங்களால் ஆனந்தமே ஆரோக்கியமே English