Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் சுகமானேன்

நான் சுகமானேன் (2)
புண்ணியரின் காயங்களால் – நான்

ஆ… அல்லேலூயா (2) – அல்லேலூயா ஆனந்தமே
ஆ… அல்லேலூயா (2) – அல்லேலூயா ஆரோக்கியமே

1. பிள்ளையின் அப்பம் (2)
பிள்ளையான எனக்கல்லோ — ஆ… அல்லேலூயா

2. என் நோய்கள் தீர்த்தார் (2)
சாபமான சிலுவையில் — ஆ… அல்லேலூயா

3. நான் ஏன் சுமப்பேன் (2)
எந்தன் இயேசு சுமந்த பின் — ஆ… அல்லேலூயா

4. யேகோவா தேவன் (2)
எந்தன் நல்ல பரிகாரி — ஆ… அல்லேலூயா

5. பரிபூரண ஜீவன் (2)
பரனீந்த ஜீவனிது — ஆ… அல்லேலூயா

6. இயேசுவின் இரத்தம் (2)
பிணி போக்கும் நல் மருந்து — ஆ… அல்லேலூயா

7. பலவீனன் அல்ல (2)
பலவான் நான் தேவன் சொன்னார் — ஆ… அல்லேலூயா

8. ஆயத்தமானேன் (2)
இயேசு ராஜன் வருகைக்கு — ஆ… அல்லேலூயா

Naan Sukamaanaen Lyrics in English

Naan sukamaanaen (2) punnnniyarin kaayangalaal – naan aa… Alleluya (2) – Alleluya aananthamae aa… Alleluya (2) – Alleluya aarokkiyamae 1. Pillaiyin appam (2) pillaiyaana enakkallo — aa… Alleluya 2. En Nnoykal theerththaar (2) saapamaana siluvaiyil — aa… Alleluya 3. Naan aen sumappaen (2) enthan Yesu sumantha pin — aa… Alleluya 4. Yaekovaa Dhevan (2) enthan nalla parikaari — aa… Alleluya 5. Paripoorana jeevan (2) paraneentha jeevanithu — aa… Alleluya 6. Yesuvin iraththam (2) pinni pokkum nal marunthu — aa… Alleluya 7. Palaveenan alla (2) palavaan naan Dhevan sonnaar — aa… Alleluya 8. Aayaththamaanaen (2) Yesu raajan varukaikku — aa… Alleluya

PowerPoint Presentation Slides for the song Naan Sukamaanaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் சுகமானேன் PPT
Naan Sukamaanaen PPT

அல்லேலூயா எந்தன் இயேசு தேவன் சுகமானேன் புண்ணியரின் காயங்களால் ஆனந்தமே ஆரோக்கியமே பிள்ளையின் அப்பம் பிள்ளையான எனக்கல்லோ நோய்கள் தீர்த்தார் சாபமான சிலுவையில் English