Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் உம்மை உறுதியாக

நான் உம்மை உறுதியாக
என்றென்றும் பற்றிடுவேன்
சமாதானம் பூரணமாய்
அளித்து என்றும் நடத்திடுவீர்

1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்
என் ஆவி உம்மைத்தேடும்
உந்தனின் பாதையில்
செம்மையாய் நடத்துவீர் — நான்

2. நல் வாசல்கள் திறந்திட
உம தாசர் உள்ளே செல்வார்
தேவனே ராஜனே
ஜெயமதைத் தந்திடுவீர் — நான்

3. என் கிரியைகள் அனைத்துமே
நீர் ஏற்று என்றும் காப்பீர்
நடத்தியே தாங்குவீர்
சமாதானம் அருள்வீர் — நான்

4. உம் கைகள் உமக்காய் ஓங்கிட
உம் வல்லமை விளங்கும்
உம்மையே சார்ந்துமே
உம் புகழ் சாற்றிடுவோம் — நான்

Naan Ummai Uruthiyaaka Lyrics in English

Naan ummai uraுthiyaaka ententum pattiduvaen samaathaanam pooranamaay aliththu entum nadaththiduveer 1. En aaththumaavin vaanjai neer en aavi ummaiththaedum unthanin paathaiyil semmaiyaay nadaththuveer — naan 2. Nal vaasalkal thiranthida uma thaasar ullae selvaar thaevanae raajanae jeyamathaith thanthiduveer — naan 3. En kiriyaikal anaiththumae neer aettaு entum kaappeer nadaththiyae thaanguveer samaathaanam arulveer — naan 4. Um kaikal umakkaay ongida um vallamai vilangum ummaiyae saarnthumae um pukal saattiduvom — naan

PowerPoint Presentation Slides for the song Naan Ummai Uruthiyaaka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் உம்மை உறுதியாக PPT
Naan Ummai Uruthiyaaka PPT

உம் சமாதானம் நீர் உம்மை உறுதியாக என்றென்றும் பற்றிடுவேன் பூரணமாய் அளித்து நடத்திடுவீர் ஆத்துமாவின் வாஞ்சை ஆவி உம்மைத்தேடும் உந்தனின் பாதையில் செம்மையாய் நடத்துவீர் English