Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணிப்போல் உன்னைக் காப்பேன் – 2

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

1.பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே – 2
அற்புதங்கள் நான் செய்திடுவேன் – 2
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் – 2

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

2.திகையாதே கலங்காதே மனமே
நான் உன்னுடன் இருக்க பயமேன் – 2
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் – 2
உன் கவலைகள் யாவையும் போக்கிடுவேன் – 2

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

3.அனுதினமும் என்னைத் தேடிடுவாய்
நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் – 2
அத்திமரம்போல் செழித்திடுவாய் – 2
நான் ஆசையாய் உண்ணக் கனிக்கொடுப்பாய் – 2

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணிப்போல் உன்னைக் காப்பேன் – 2

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

Naan Unnaivittu Vilaguvathillai Lyrics in English

Naan unnaivittu vilakuvathillai naan unnai entum kaividuvathillai – 2 naan unnaik kaannkinta Dhevan kannmannippol unnaik kaappaen – 2 naan unnaivittu vilakuvathillai naan unnai entum kaividuvathillai – 2 1.payappadaathae nee manamae – naan kaaththiduvaen unnai thinamae – 2 arputhangal naan seythiduvaen – 2 unnai athisayamaay naan nadaththiduvaen – 2 naan unnaivittu vilakuvathillai naan unnai entum kaividuvathillai – 2 2.thikaiyaathae kalangaathae manamae naan unnudan irukka payamaen – 2 kannnneer yaavaiyum thutaiththiduvaen – 2 un kavalaikal yaavaiyum pokkiduvaen – 2 naan unnaivittu vilakuvathillai naan unnai entum kaividuvathillai – 2 3.anuthinamum ennaith thaediduvaay naan aliththidum pelanaip pettiduvaay – 2 aththimarampol seliththiduvaay – 2 naan aasaiyaay unnnak kanikkoduppaay – 2 naan unnaivittu vilakuvathillai naan unnai entum kaividuvathillai – 2 naan unnaik kaannkinta Dhevan kannmannippol unnaik kaappaen – 2 naan unnaivittu vilakuvathillai naan unnai entum kaividuvathillai – 2

PowerPoint Presentation Slides for the song Naan Unnaivittu Vilaguvathillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் உன்னைவிட்டு விலகுவதில்லை PPT
Naan Unnaivittu Vilaguvathillai PPT

உன்னை உன்னைவிட்டு விலகுவதில்லைநான் கைவிடுவதில்லை உன்னைக் காண்கின்ற தேவன்கண்மணிப்போல் காப்பேன் யாவையும் பயப்படாதே மனமே நான்காத்திடுவேன் தினமே அற்புதங்கள் செய்திடுவேன் அதிசயமாய் நடத்திடுவேன் திகையாதே English