Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் இயேசுவின் போர்வீரன்

நான் இயேசுவின் போர்வீரன் – 2
விசுவாசம் கேடகம்
வேதவசனம் பட்டயம்
இயேசுராஜன் என் பக்கம் வெற்றிகொள்வேன் நிச்சயம் – நான் இயேசுவின்

சத்தியத்தின் கச்சைதனை கச்சிதமாய் கட்டுவேன்
சமாதானம் சுவிசேஷம் பாதரட்சை ஆக்குவேன்
சாத்தானை வெல்லுவேன் சமாதானம் கூறுவேன்
அல்லேலூயா பாடுவேன் ஆர்ப்பரித்து மகிழுவேன் – நான் இயேசுவின்

நான் இயேசுவின் போர்வீரன் – Naan Yesuvin Poorveeran Lyrics in English

Naan Yesuvin porveeran – 2 visuvaasam kaedakam vaethavasanam pattayam Yesuraajan en pakkam vettikolvaen nichchayam – naan Yesuvin saththiyaththin kachchaைthanai kachchithamaay kattuvaen samaathaanam Suvisesham paatharatchaை aakkuvaen saaththaanai velluvaen samaathaanam kooraுvaen Alleluya paaduvaen aarppariththu makiluvaen – naan Yesuvin

PowerPoint Presentation Slides for the song நான் இயேசுவின் போர்வீரன் – Naan Yesuvin Poorveeran

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் இயேசுவின் போர்வீரன் PPT
Naan Yesuvin Poorveeran PPT

இயேசுவின் சமாதானம் போர்வீரன் விசுவாசம் கேடகம் வேதவசனம் பட்டயம் இயேசுராஜன் பக்கம் வெற்றிகொள்வேன் நிச்சயம் சத்தியத்தின் கச்சைதனை கச்சிதமாய் கட்டுவேன் சுவிசேஷம் பாதரட்சை ஆக்குவேன் சாத்தானை English