Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இனி எதை குறித்த பயமும் இல்லை

இனி எதை குறித்த பயமும் இல்லை
நானோ உந்தன் பிள்ளை-2

தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
பேர் சொல்லி என்னை அழைத்தீர்
மறுபிறவி எனக்கு தந்தீர்
இரத்தத்தால் எனை மீட்டுக்கொண்டீர்-2-இனி

I am Surrounded
By the Arms of Father
I am Surrounded
By songs of Deliverance
We’ve been Liberated
From Our Bondage
We’re the sons and the Daughters
Let us sing our Freedom

செங்கடலை பிளந்தென்னை
நடக்க வைத்தீரே
பயம் இனி எனக்கில்லையே
பார்வோனின் சேனையையும்
எதிர்த்து நிற்பேனே
நானோ உந்தன் பிள்ளை-2
நானோ உந்தன் பிள்ளை-2

உம் இரத்தம் தந்து மீட்டீரே
உம் ஆவியால் நிறைத்தீரே
உம் பிள்ளை என்று அழைத்தீரே
உம் மார்போடு என்னை அணைத்தீரே
உம்மோடு சேரவே உம்மோடு வாழவே-2
மீட்டுக்கொண்டீரே மீட்டுக்கொண்டீரே

இனி எதை குறித்த பயமும் இல்லை -Naano Undhan Pillai Lyrics in English

Ini ethai kuriththa payamum illai naano unthan pillai-2 thaayin karuvil therinthu konnteer paer solli ennai alaiththeer maraுpiravi enakku thantheer iraththaththaal enai meettukkonnteer-2-ini I am Surrounded By the Arms of Father I am Surrounded By songs of Deliverance We’ve been Liberated From Our Bondage We’re the sons and the Daughters Let us sing our Freedom sengadalai pilanthennai nadakka vaiththeerae payam ini enakkillaiyae paarvonin senaiyaiyum ethirththu nirpaenae naano unthan pillai-2 naano unthan pillai-2 um iraththam thanthu meettirae um aaviyaal niraiththeerae um pillai entu alaiththeerae um maarpodu ennai annaiththeerae ummodu seravae ummodu vaalavae-2 meettukkonnteerae meettukkonnteerae

PowerPoint Presentation Slides for the song இனி எதை குறித்த பயமும் இல்லை -Naano Undhan Pillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இனி எதை குறித்த பயமும் இல்லை PPT
Naano Undhan Pillai PPT

பிள்ளை உம் நானோ உந்தன் the இனி என்னை I am Surrounded By of உம்மோடு மீட்டுக்கொண்டீரே எதை குறித்த பயமும் இல்லை தாயின் English