நாவில் வந்திருப்பாயே நசரேயா
நாவில் வந்திருப்பாயே
1. தேவ செங்கோலா திருமனுவேலா
தாவீதரசு பாலா நசரேயா – நாவில்
2. பாவியின் நேசா பரம சந்தோசா
ஆவியை அருளீசா நசரேயா – நாவில்
3. உள்ளங்கள் உருக உன் சபை பெருக
வள்ளலே தயை தருக நசரேயா – நாவில்
4. நின் கவிமானம் நிகழ்ந்த மெஞ்ஞானம்
கல்மனம் உருகும்படி நசரேயா – நாவில்
5. ஆவியால் நிறைந்து அமலனை பாட
ஆசியும் பொழிந்திடுவாய் நசரேயா – நாவில்
நாவில் வந்திருப்பாயே நசரேயா- Naavil Vanthiruppaye Nasareya Lyrics in English
Naavil vanthiruppaayae nasaraeyaa
Naavil vanthiruppaayae
1. Thaeva sengaோlaa thirumanuvaelaa
Thaaveetharasu paalaa nasaraeyaa – naavil
2. Paaviyin naesaa parama santhosaa
Aaviyai aruleesaa nasaraeyaa – naavil
3. Ullangal uruka un Sabai peruka
Vallalae thayai tharuka nasaraeyaa – naavil
4. Nin kavimaanam nikalntha menjnjaanam
Kalmanam urukumpati nasaraeyaa – naavil
5. Aaviyaal nirainthu amalanai paada
Aasiyum polinthiduvaay nasaraeyaa – naavil
PowerPoint Presentation Slides for the song நாவில் வந்திருப்பாயே நசரேயா- Naavil Vanthiruppaye Nasareya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நாவில் வந்திருப்பாயே நசரேயா- PPT
Naavil Vanthiruppaye Nasareya PPT

