Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாதா நீர் என் தகப்பன்

நாதா நீர் என் தகப்பன்
தேவா நான் உம் பிள்ளை – 2
இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2

உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்
அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே – 2
உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் – 2
உந்தன் மார்போடு அனைந்து கொண்டீரே

உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல்
உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே – 2
எந்தன் மகனே என்று அழைத்தீரே – 2
எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே

Nadha Neer En Thagappan Lyrics Lyrics in English

naathaa neer en thakappan
thaevaa naan um pillai - 2
intha uravinai yaaraalum pirikka mutiyumaa - 2

ummai kaannaamal thooraththilae naan irunthaen
alainthu thirinthu ennai thaeti vantheerae - 2
unthan anpaal ennai kavarnthu konnteer - 2
unthan maarpodu anainthu konnteerae

unthan maenmaikal ariyaamal puriyaamal
ulaka vaalkkaiyai naan vaalnthu vanthaenae - 2
enthan makanae entu alaiththeerae - 2
enthan vaalvaiyum maattivittirae

PowerPoint Presentation Slides for the song Nadha Neer En Thagappan Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நாதா நீர் என் தகப்பன் PPT
Nadha Neer En Thagappan PPT

உந்தன் என்னை எந்தன் நாதா நீர் தகப்பன் தேவா உம் பிள்ளை உறவினை யாராலும் பிரிக்க முடியுமா உம்மை காணாமல் தூரத்திலே இருந்தேன் அலைந்து English