Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்

நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
     அடைக்கலமே அதிசயமே
     ஆராதனை ஆராதனை
 
1.   உம்வல்ல செயல்கள்
      நினைத்து நினைத்து
      உள்ளமே பொங்குதையா
      நல்லவரே நன்மை செய்தவரே
      நன்றி நன்றி ஐயா
          வல்லவரே நல்லவரே
          ஆராதனை ஆராதனை
 
2.   பலியான செம்மறி
      பாவங்கள் எல்லாம்
      சுமந்து தீர்த்தவரே
      பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
       பாக்கியம் பாக்கியமே
       பரிசுத்தரே படைத்தவரே
       ஆராதனை ஆராதனை
 
3.    எத்தனை இன்னல்கள்
       என் வாழ்வில் வந்தாலும்
       உம்மைப் பிரியேன் ஐயா
       இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வோன்
       நிச்சயம் நிச்சயம்
          இரட்சகரே இயேசு நாதா
          ஆராதனை ஆராதனை

Naesarae Umthiru Paatham Amarnthaen Lyrics in English

Naesarae umthiru paatham amarnthaen nimmathi nimmathiyae aarvamudanae paatiththuthippaen aanantham aananthamae      ataikkalamae athisayamae      aaraathanai aaraathanai   1.   umvalla seyalkal       ninaiththu ninaiththu       ullamae ponguthaiyaa       nallavarae nanmai seythavarae       nanti nanti aiyaa           vallavarae nallavarae           aaraathanai aaraathanai   2.   paliyaana semmari       paavangal ellaam       sumanthu theerththavarae       Parisuththa iraththam enakkaaka allo        paakkiyam paakkiyamae        Parisuththarae pataiththavarae        aaraathanai aaraathanai   3.    eththanai innalkal        en vaalvil vanthaalum        ummaip piriyaen aiyaa        iraththamae sinthi saatchiyaay vaalvon        nichchayam nichchayam           iratchakarae Yesu naathaa           aaraathanai aaraathanai

PowerPoint Presentation Slides for the song Naesarae Umthiru Paatham Amarnthaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன் PPT
Naesarae Umthiru Paatham Amarnthaen PPT

ஆராதனை நினைத்து நல்லவரே நன்றி ஐயா நிச்சயம் நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்நிம்மதி நிம்மதியேஆர்வமுடனே பாடித்துதிப்பேன்ஆனந்தம் ஆனந்தமே அடைக்கலமே அதிசயமே உம்வல்ல செயல்கள் உள்ளமே பொங்குதையா English