🏠  Lyrics  Chords  Bible 

நல் மீட்பரே உம்மேலே PPT

1. நல் மீட்பரே, உம்மேலே
என் பாவம் வைக்கிறேன்;
அன்புள்ள கையினாலே
என் பாரம் நீக்குமேன்;
நல் மீட்பரே, உம்மேலே
என் குற்றம் வைக்க, நீர்
உம் தூய ரத்தத்தாலே
விமோசனம் செய்வீர்.


Nal Meetparae Ummalae – நல் மீட்பரே உம்மேலே PowerPoint



நல் மீட்பரே உம்மேலே

நல் மீட்பரே உம்மேலே PPT

Download Nal Meetparae Ummalae – நல் மீட்பரே உம்மேலே Tamil PPT