Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்

நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே

அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே
மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே
இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்

மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லை
செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே
இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்

Nalliravinil Mattu Tholuvamathil Lyrics in English

nalli raavinil maattuth tholuvamathil
sinna Yesu paalakan poomiyil piranthaarae

athisayamaanavarae, aalosanaik karththarae
manthaikal naduvinilae vinthaiyaay uthiththaarae
immaanuvael thaeva immaanuvael
nam paavam pokka vantha immaanuvael

maalikai manjam illai, ponnum porulum illai
selvam veruththa selvamae, ivar ulakil vantha theyvamae
immaanuvael thaeva immaanuvael
nam paavam pokka vantha immaanuvael

PowerPoint Presentation Slides for the song Nalliravinil Mattu Tholuvamathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில் PPT
Nalli Raavinil Maattuth Tholuvamathil PPT

இம்மானுவேல் தேவ நம் பாவம் போக்க இல்லை நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில் சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே மந்தைகள் English