Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம்

பாடல் 17

நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம்
பாலன் இயேசு இன்று பிறந்தார்
நடுக் குளிர் காலம் பனிவிழும் நேரம்
பரமன் இயேசு இன்று பிறந்தார்

Happy Christmas பாடு பாடு
Merry Christmas பாடு பாடு

1.கவிதைகள் மலர்ந்ததேனோ
இராகங்கள் பிறந்ததேனோ
தாளங்கள் உதித்ததேனோ
பாலன் இயேசுவையே போற்றவோ

2.மேகங்கள் பொழிவதேனோ – விண்
மீன்களின் சிமிட்டல் ஏனோ
நிலவின் சிரிப்பும் ஏனோ
பாலன் இயேசு வந்ததாலே

3.வானகம் துறந்ததேனோ
வையகம் வந்ததேனோ
தாழ்மையின் கோலம் ஏனோ
என் மேல் வைத்த அன்பு தானோ

நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram Lyrics in English

Paadal 17 nalliravu naeram pethlakaem oram paalan Yesu intu piranthaar naduk kulir kaalam panivilum naeram paraman Yesu intu piranthaar Happy Christmas paadu paadu Merry Christmas paadu paadu 1.kavithaikal malarnthathaeno iraakangal piranthathaeno thaalangal uthiththathaeno paalan Yesuvaiyae pottavo 2.maekangal polivathaeno – vinn meenkalin simittal aeno nilavin sirippum aeno paalan Yesu vanthathaalae 3.vaanakam thuranthathaeno vaiyakam vanthathaeno thaalmaiyin kolam aeno en mael vaiththa anpu thaano

PowerPoint Presentation Slides for the song நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் PPT
Nalliravu Nearam Bethlaham Ooram PPT

பாடு பாலன் இயேசு ஏனோ நேரம் இன்று பிறந்தார் Christmas பாடல் நள்ளிரவு பெத்லகேம் ஓரம் நடுக் குளிர் காலம் பனிவிழும் பரமன் Happy Merry English