நம் வாழ்க்கையாம் படகிலே
நம் தேவன் இருக்கின்றார்
அவருக்குக் காத்து இருக்கும் போது
ஒருபோதும் வெட்கப்படுவதில்லை
தேவன் நம்மை பெலப்படுத்தி
சகாயம் பண்ணுவார்
நீதியின் வலது கரத்தினால்
நம்மையும் தாங்கிடுவார்
தேவன் நம்மைப் பொல்லாதவர்களின்
கைக்குத் தப்புவிப்பார்
பலவந்தர்களின் கைகளுக்கு
நீங்கலாக்கி விடுவிப்பார்
கர்த்தர் நம்மை வாலாக்காமல்
தலையாக்கிடுவார்
நம்மை ஒருபோதும் கீழாக்காமல்
மேலாக இருக்க செய்வார்
நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam Padahile Lyrics in English
Nam vaalkkaiyaam padakilae
Nam Dhevan irukkintar
Avarukkuk kaaththu irukkum pothu
Orupothum vetkappaduvathillai
Dhevan nammai pelappaduththi
Sakaayam pannnuvaar
Neethiyin valathu karaththinaal
Nammaiyum thaangiduvaar
Dhevan nammaip pollaathavarkalin
Kaikkuth thappuvippaar
Palavantharkalin kaikalukku
Neengalaakki viduvippaar
Karththar nammai vaalaakkaamal
Thalaiyaakkiduvaar
Nammai orupothum geelaakkaamal
Maelaaka irukka seyvaar
PowerPoint Presentation Slides for the song நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam Padahile
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம் வாழ்க்கையாம் படகிலே PPT
Nam Vaazhkaiyam Padahile PPT

