Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நம்பிடுவே னெந்நாளும்

1. நம்பிடுவே னெந்நாளும்
துன்பம் துயரானாலும்;
எந்தன் இயேசு நாதனை
அந்தம் மட்டும் பற்றுவேன்!

பல்லவி

நேரங்கள் பறந்தாலும்
நாட்கள் தான் கடந்தாலும்
என்ன தான் நேரிட்டாலும்
இயேசுவையே நம்புவேன்

2. ஏழை எந்தன் நெஞ்சிலே
வாழ்கிறார் சுத்தாவிதான்
பாதை காட்டி எந்தனை
பாதுகாத்துக் கொள்கிறார் – நேரங்கள்

3. பாடுவேன் என் பாதையில்
பிரார்த்திப்பேன் என் தொல்லையில்
கேடு வரும் போதும் நான்
கிட்டி இயேசை நம்புவேன் – நேரங்கள்

4. ஜீவிக்கின்ற காலமும்
சாகும் அந்த நேரமும்
சேரும் மோட்ச வீட்டிலும்,
இயேசுவையே நம்புவேன் – நேரங்கள்

Nambiduvean Ennalum – நம்பிடுவே னெந்நாளும் Lyrics in English

1. Nampiduvae nennaalum thunpam thuyaraanaalum; enthan Yesu naathanai antham mattum pattaுvaen! Pallavi naerangal paranthaalum naatkal thaan kadanthaalum enna thaan naerittalum Yesuvaiyae nampuvaen 2. Aelai enthan nenjilae vaalkiraar suththaavithaan paathai kaatti enthanai paathukaaththuk kolkiraar – naerangal 3. Paaduvaen en paathaiyil piraarththippaen en thollaiyil kaedu varum pothum naan kitti iyaesai nampuvaen – naerangal 4. Jeevikkinta kaalamum saakum antha naeramum serum motcha veettilum, Yesuvaiyae nampuvaen – naerangal

PowerPoint Presentation Slides for the song Nambiduvean Ennalum – நம்பிடுவே னெந்நாளும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம்பிடுவே னெந்நாளும் PPT
Nambiduvean Ennalum PPT

நேரங்கள் நம்புவேன் எந்தன் இயேசுவையே நம்பிடுவே னெந்நாளும் துன்பம் துயரானாலும் இயேசு நாதனை அந்தம் பற்றுவேன் பல்லவி பறந்தாலும் நாட்கள் கடந்தாலும் நேரிட்டாலும் ஏழை நெஞ்சிலே English