Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நம்பிக்கைக்குரியவரே

Nambikaikuriyavarae – நம்பிக்கைக்குரியவரே

நம்பிக்கைக்குரியவரே
நம்பிக்கைக்குரியவரே நம்புவேன் என்னாளுமே
உண்மை உள்ளவரே இரட்சகர் இயேசுவே-2

1.மூவரோடு ஒருவராக அக்கினியில் இரங்கினீரே-2
தீயின் மணம் கூட அணுகாமல் காத்தவரே-2

2.நான்கு நாட்கள் கழிந்த பின்னும் லாசருவை எழுப்பினீரே-2
நாறும் என்றபோதும் மகிமை காணச்செய்தீர்-2

3.ஐந்து அப்பம் இரண்டு மீனை ஆயிரங்கள் பகிரச்செய்தீர்-2
மீதம் எடுக்கச்செய்து வல்லமை விழங்கச்செய்தீர்-2

Nambikaikuriyavarae – நம்பிக்கைக்குரியவரே Lyrics in English

Nambikaikuriyavarae – nampikkaikkuriyavarae

nampikkaikkuriyavarae
nampikkaikkuriyavarae nampuvaen ennaalumae
unnmai ullavarae iratchakar Yesuvae-2

1.moovarodu oruvaraaka akkiniyil irangineerae-2
theeyin manam kooda anukaamal kaaththavarae-2

2.naanku naatkal kalintha pinnum laasaruvai eluppineerae-2
naarum entapothum makimai kaanachcheytheer-2

3.ainthu appam iranndu meenai aayirangal pakirachcheytheer-2
meetham edukkachcheythu vallamai vilangachcheytheer-2

PowerPoint Presentation Slides for the song Nambikaikuriyavarae – நம்பிக்கைக்குரியவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம்பிக்கைக்குரியவரே PPT
Nambikaikuriyavarae PPT

English