Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நம்பிக்கை தாருமே

நம்பிக்கை தாருமே
உம் வார்த்தையை விசுவாசிக்க
கன்னோக்கியே என்னை பாருமே
உம் அன்பிலே நான் உருகிட

உம் அன்பு என்றும் பெரியது
உம் கிருபை என்றும் உள்ளது
உம் நீதி என்றும் உயர்ந்தது
இயேசுவே …

உம் இரத்தம் என்னை மீட்டது
உம் தழும்புகள் என்னை ஆற்றுது
உம் உயிரே என்னை இரட்சித்தது
இயேசுவே… இயேசுவே …
என் இயேசுவே… இயேசுவே

இருளிலே வெளிச்சமாய்
என் வாழ்க்கையில் நீர் வாருமே
மாமிஷம் தளர்ந்திட்டாலும்
உம் ஆவியை எண்ணில் ஊற்றுமே

Nambikkai Thaarumae – Um Vaarthaiyai Visuvaasikka Lyrics in English

nampikkai thaarumae
um vaarththaiyai visuvaasikka
kannokkiyae ennai paarumae
um anpilae naan urukida

um anpu entum periyathu
um kirupai entum ullathu
um neethi entum uyarnthathu
Yesuvae …

um iraththam ennai meettathu
um thalumpukal ennai aattuthu
um uyirae ennai iratchiththathu
Yesuvae… Yesuvae …
en Yesuvae… Yesuvae

irulilae velichchamaay
en vaalkkaiyil neer vaarumae
maamisham thalarnthittalum
um aaviyai ennnnil oottumae

PowerPoint Presentation Slides for the song Nambikkai Thaarumae – Um Vaarthaiyai Visuvaasikka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம்பிக்கை தாருமே PPT
Nambikkai Thaarumae PPT

உம் என்னை இயேசுவே இயேசுவே… நம்பிக்கை தாருமே வார்த்தையை விசுவாசிக்க கன்னோக்கியே பாருமே அன்பிலே உருகிட அன்பு பெரியது கிருபை நீதி உயர்ந்தது இரத்தம் English