Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது

உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது
உங்க உங்க அழகான குரல் என்ன தூக்கி நடத்துது (2)

நான் நம்புறேன் இன்னும் நம்புவேன்
என் நம்பிக்கையே நீங்கதான் (2)(உங்க அழகான)

ஆபிரகாம் போல நான் நம்புவேன்
ஈசாக்குப்போல நான் நம்புவேன்(2)
ஒன்னுமே இல்லையெனாலும் நம்புவேன்
எல்லாமே இருந்தாலும் நம்புவேன் (2) (நான் நம்புறேன்)

யோசேப்பை போல நான் நம்புவேன்
யோபுவ போல நான் நம்புவேன் (2)
அவமானம் வந்தாலும் நம்புவேன்
எல்லாமே இழந்தாலும் நம்புவேன்(2) (நான் நம்புறேன்)

அன்னாளை போல நான் நம்புவேன்
ரூத்தை போல நான் நம்புவேன்
பிறர் என்னை தூற்றினாலும் நம்புவேன் நேசித்தோர் விலகினாலும் நம்புவேன்(2)
இயேசுவே உங்களத்தானே நம்புவேன் (நான் நம்புறேன்)

Nambuven Ennum Nambuven Lyrics in English

Unga alakaana mukam en ullaththai asaikkuthu
Unga unga alakaana kural enna thookki nadaththuthu (2)

Naan nampuraேn innum nampuvaen
En nampikkaiyae neengathaan (2)(unga alakaana)

Abraham pola naan nampuvaen
Eesaakkuppola naan nampuvaen(2)
Onnumae illaiyenaalum nampuvaen
Ellaamae irunthaalum nampuvaen (2) (naan nampuraேn)

Yoseppai pola naan nampuvaen
Yopuva pola naan nampuvaen (2)
Avamaanam vanthaalum nampuvaen
Ellaamae ilanthaalum nampuvaen(2) (naan nampuraேn)

Annaalai pola naan nampuvaen
Rooththai pola naan nampuvaen
Pirar ennai thoottinaalum nampuvaen naesiththor vilakinaalum nampuvaen(2)
Yesuvae ungalaththaanae nampuvaen (naan nampuraேn)

PowerPoint Presentation Slides for the song Nambuven Ennum Nambuven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது PPT
Unga azhakaana mugam en ullathhtai asaikkuthu PPT

நம்புவேன் உங்க நம்புறேன் அழகான எல்லாமே முகம் உள்ளத்தை அசைக்குது குரல் தூக்கி நடத்துது நம்பிக்கையே நீங்கதான் ஆபிரகாம் ஈசாக்குப்போல ஒன்னுமே இல்லையெனாலும் இருந்தாலும் யோசேப்பை English