Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே

நம்பிக்கை நங்கூரம், நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே – பரம
பரிசுத்த தேவனை, பரலோக ராஜனை
பாடல் பாடி கொண்டாடிடுவோம் (2)

நம்பிக்கை நீர் தானே, நங்கூரம் நீர் தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே! (2) நீர்தானே

1. பார்வோனை வென்றவரை துதிப்போம்
எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம், ஆயிரம்
பார்வோன்கள் வந்தாலும், எகிப்தியர் வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் — நம்பிக்கை

2. கன்மலையைப் பிளந்தவரைத் துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம், பஞ்சம்
பட்டினியே வந்தாலும், வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் — நம்பிக்கை

3. கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம், மரண
இருளுள்ள பள்ளத்தாக்கின், சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம் — நம்பிக்கை

Nampikkai NangaூRam Lyrics in English

Nampikkai nangaூram, naan nampum theyvamae nampinoraik kaakkum Yesuvae – parama Parisuththa thaevanai, paraloka raajanai paadal paati konndaadiduvom (2) nampikkai neer thaanae, nangaூram neer thaanae naangal nampum theyvam neerthaanae! (2) neerthaanae 1. Paarvonai ventavarai thuthippom ekipthiyarai ventavaraith thuthippom, aayiram paarvonkal vanthaalum, ekipthiyar vanthaalum paadal paati munnaeriduvom — nampikkai 2. Kanmalaiyaip pilanthavaraith thuthippom neeroottaைth thanthavaraith thuthippom, panjam pattiniyae vanthaalum, varatchikal entalum paadal paati munnaeriduvom — nampikkai 3. Kallaraiyaip pilanthavaraith thuthippom maranaththai ventavaraith thuthippom, marana irululla pallaththaakkin, soolnilaikal vanthaalum payaminti munnaeriduvom — nampikkai

PowerPoint Presentation Slides for the song Nampikkai NangaூRam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே PPT
Nampikkai Nanga PPT

துதிப்போம் நம்பிக்கை வந்தாலும் பாடல் பாடி முன்னேறிடுவோம் நங்கூரம் நம்பும் நீர் தானே வென்றவரைத் பிளந்தவரைத் தெய்வமே நம்பினோரைக் காக்கும் இயேசுவே பரம பரிசுத்த English