Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்

 

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார்
 
1.   அதிசயக் கல்வாரி சிலுவையிலே
      அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்
     தழும்புகளால் நீ சுகமானாய்
     தயவினால் மறுபடி பிறந்துவிட்டார்
 
2.   ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் – என்று
     அறிக்கை செய்து சுகமடைந்தாள்
     ஒருத்துளி சந்தேகமில்லாமலே
     ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்
 
3.   ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெற
      ஆற்றல் பொற்றது நம்பிக்கையினால்
      வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்
     ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் – உன்
 
4.   கட்டாந்தரையிலே நடப்பதுபோல்
      கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால்
      எரிகோ மதில்கள் விழுந்தனவே
      ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால்
 
5.   உலகிலே இருக்கும் அவனை விட
      உனக்குள் இருப்பவர் பெரியவரே
     துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்
     துரிதமாய் வெற்றி காணச் செய்வார்
 
6.   மலையைப் பார்த்து கடலில் விழு
      என்று சொன்னால் நடந்திடுமே
      உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே
      நம்பினால் எல்லாம் நடந்திடுமே
 
பல்லவி
 
நம்பிக்கையினால் நாம் வாழ்வு பொறுவோம்
நலமுடன் வாழ்ந்து ஜெயம் எடுப்போம்
பயம் இல்லையே திகில் இல்லையே
படைத்தவர் நம்மை நடத்தி செல்வார்

Nampikkaiyinaal Nee Vaazhvu Peruvaay Lyrics in English

 

nampikkaiyinaal nee vaalvu peruvaay
nannpanae nee payappadaathae
payam vaenndaam thikil vaenndaam
pataiththavar unnai nadaththich selvaar
 
1.   athisayak kalvaari siluvaiyilae
      anaiththaiyum seythu mutiththuvittar
     thalumpukalaal nee sukamaanaay
     thayavinaal marupati piranthuvittar
 
2.   aataiyaith thottal nalam peruvaen – entu
     arikkai seythu sukamatainthaal
     oruththuli santhaekamillaamalae
     otivaa Yesu intu sukam tharuvaar
 
3.   aapirakaam saaraal kulanthaip pera
      aattal pottathu nampikkaiyinaal
      vaakkuthaththam seythavar nampaththakkavar
     aekkamellaam eppatiyum niraivaettuvaar – un
 
4.   kattantharaiyilae nadappathupol
      kadalaik kadanthanar nampikkaiyinaal
      eriko mathilkal vilunthanavae
      aelunaal oorvalam vanthathinaal
 
5.   ulakilae irukkum avanai vida
      unakkul iruppavar periyavarae
     thunnai nintu unakkaay yuththam seyvaar
     thurithamaay vetti kaanach seyvaar
 
6.   malaiyaip paarththu kadalil vilu
      entu sonnaal nadanthidumae
      unnaalae koodaathathu ontumillaiyae
      nampinaal ellaam nadanthidumae
 
pallavi
 
nampikkaiyinaal naam vaalvu poruvom
nalamudan vaalnthu jeyam eduppom
payam illaiyae thikil illaiyae
pataiththavar nammai nadaththi selvaar

PowerPoint Presentation Slides for the song Nampikkaiyinaal Nee Vaazhvu Peruvaay

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் PPT
Nampikkaiyinaal Nee Vaazhvu Peruvaay PPT

English