Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நண்பனே (2) நிம்மதி உனக்கில்லையா

நண்பனே (2) நிம்மதி உனக்கில்லையா
இயேசு தருவார் ஓடி வா – 2

கையளவான இதயத்திலே
கடலளவான சிந்தனையோ
இனமறியாத குழப்பங்களோ
விருதை காண சம்மதமா – 2

பொய்யுரையாத மனிதருண்டோ
பொய்யும் கோடா பாவமன்றோ
மெய் சமாதானம் தருவேன் என்றும்
தேவ குமாரன் அழைகின்றாரே

பாவம் நிறைந்த உள்ளங்களே
பாரம் சுமந்து தவிப்பது ஏன்
வருந்தி சுமைகளை சுமப்பவரே
வாருங்கள் இயேசு அழைக்கிறாரே

Nanbanae Nimmathi Unakillaiyaa Lyrics in English

nannpanae (2) nimmathi unakkillaiyaa
Yesu tharuvaar oti vaa - 2

kaiyalavaana ithayaththilae
kadalalavaana sinthanaiyo
inamariyaatha kulappangalo
viruthai kaana sammathamaa - 2

poyyuraiyaatha manitharunntoo
poyyum kodaa paavamanto
mey samaathaanam tharuvaen entum
thaeva kumaaran alaikintarae

paavam niraintha ullangalae
paaram sumanthu thavippathu aen
varunthi sumaikalai sumappavarae
vaarungal Yesu alaikkiraarae

PowerPoint Presentation Slides for the song Nanbanae Nimmathi Unakillaiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நண்பனே (2) நிம்மதி உனக்கில்லையா PPT
Nanbanae (2) Nimmathi Unakillaiyaa PPT

இயேசு நண்பனே நிம்மதி உனக்கில்லையா தருவார் ஓடி வா கையளவான இதயத்திலே கடலளவான சிந்தனையோ இனமறியாத குழப்பங்களோ விருதை காண சம்மதமா பொய்யுரையாத மனிதருண்டோ English