Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்றி சொல்ல வார்த்தை இல்லை

நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்லவரை நினைக்கையிலே
செய்த நன்மை நினைக்கையிலே
உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா-2

1.தனிமையிலே தவிக்கையிலே
தாயாக தேற்றினீரே-2
(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலே
என் உயிராக வந்தீரய்யா-2-நன்றி சொல்ல

2.தேவையிலே இருக்கையிலே
யெகோவாஈராய் சந்தித்தீரே-2
(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலே
ஆனந்தக்கண்ணீரய்யா-2-நன்றி சொல்ல

3.சோதனைகள் சூழ்க்கையிலே
நிலைத்து நிற்க உதவினீரே-2
பாவம் என்னை நெருங்கையிலே
(என்) பெலனாக வந்தீரைய்யா-2-நன்றி சொல்ல

நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri Solla Varthai Illai Lyrics in English

nanti solla vaarththai illai
nallavarai ninaikkaiyilae
seytha nanmai ninaikkaiyilae
ullam nantiyiyaal niraiyuthaiyyaa-2

1.thanimaiyilae thavikkaiyilae
thaayaaka thaettineerae-2
(en) ullam utainthu nirkaiyilae
en uyiraaka vantheerayyaa-2-nanti solla

2.thaevaiyilae irukkaiyilae
yekovaaeeraay santhiththeerae-2
(unthan) arputhangal ninaikkaiyilae
aananthakkannnneerayyaa-2-nanti solla

3.sothanaikal soolkkaiyilae
nilaiththu nirka uthavineerae-2
paavam ennai nerungaiyilae
(en) pelanaaka vantheeraiyyaa-2-nanti solla

PowerPoint Presentation Slides for the song நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri Solla Varthai Illai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றி சொல்ல வார்த்தை இல்லை PPT
Nandri Solla Varthai Illai PPT

சொல்ல நினைக்கையிலே உள்ளம் நன்றி வார்த்தை இல்லை நல்லவரை செய்த நன்மை நன்றியியால் நிறையுதைய்யா தனிமையிலே தவிக்கையிலே தாயாக தேற்றினீரே உடைந்து நிற்கையிலே உயிராக வந்தீரய்யாநன்றி English