Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்றியால் பாடிடுவேன்

நன்றியால் பாடிடுவேன்
நாள்தோறும் பாடிடுவேன்-2
நல்லவர் என் வாழ்வில்
செய்தவைகளை எண்ணி
என்றென்றும் பாடிடுவேன்-2

1.கடந்திட்ட நாட்களில் உம் கரமே
என்னை கிருபையால் நடத்தியதே
கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டது
கர்த்தாவே சுமந்திட்டீரே

களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
என்றும் கர்த்தா உம் அன்பினையே-2-நன்றி

2.நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோது
உருக்கமாய் இரங்கினீரே
சுகவாழ்வு என்னில் துளிர்விட்டது
புது வழி திறந்திட்டீரே

ஆயிரம் நாவினால் பாடினாலும்
உம் அன்பிற்கு ஈடாகாதே-2-நன்றி

3.நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரே
என்றென்றும் பாடிடுவேன்
ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்
அவர் செய்த நன்மைகட்காய்

ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடி
நின் பாதம் வந்திடுவேன்-2-நன்றி

Nandriyaal Paadiduvaen Lyrics in English

Nantiyaal paadiduvaen naalthoraுm paadiduvaen-2 nallavar en vaalvil seythavaikalai ennnni ententum paadiduvaen-2 1.kadanthitta naatkalil um karamae ennai kirupaiyaal nadaththiyathae kalakkangal nerukkangal soolnthittathu karththaavae sumanthittirae kalippudan ummai sthoththarippaen entum karththaa um anpinaiyae-2-nanti 2.nerukkangal maththiyil alaiththapothu urukkamaay irangineerae sukavaalvu ennil thulirvittathu puthu vali thiranthittirae aayiram naavinaal paatinaalum um anpirku eedaakaathae-2-nanti 3.nanmaiyaal en vaayai nirainthittirae ententum paadiduvaen aaththumaavae nee sthoththarippaay avar seytha nanmaikatkaay jeeviya naalellaam um pukal paati nin paatham vanthiduvaen-2-nanti

PowerPoint Presentation Slides for the song Nandriyaal Paadiduvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றியால் பாடிடுவேன் PPT
Nandriyaal Paadiduvaen PPT

பாடிடுவேன் உம் என்றென்றும் நெருக்கங்கள் நன்றியால் நாள்தோறும் நல்லவர் வாழ்வில் செய்தவைகளை எண்ணி கடந்திட்ட நாட்களில் கரமே என்னை கிருபையால் நடத்தியதே கலக்கங்கள் சூழ்ந்திட்டது English