Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மா தயவாய்

2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க

3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
சேவையில் மரித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம்

4. அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனியோர்க்களிப்பீர்

5. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் இராஜனையே

Nandriyaal Paadiduvom – நன்றியால் பாடிடுவோம் Lyrics in English

nantiyaal paadiduvom
nallavar Yesu nalkiya ellaa
nanmaikalai ninaiththae

1. sengadal thanai naduvaay piriththa
engal thaevanin karamae
thaangiyathae innaal varaiyum
thayavaay maa thayavaay

2. uyirpiththae uyarththinaar unnatham varai
udan suthanthiraraay irukka
kirupaiyin makaa thaanamathu varung
kaalangalil vilanga

3. jeevanai thiyaakamaay vaiththa palar kadum
sevaiyil mariththaar
sernthu vanthu sevai purinthu
sornthidaathu nirpom

4. alaikkapattaோrae neer unnatha alaippinai
arinthae vanthiduveer
alavillaa thiru aakkamithanai
avaniyorkkalippeer

5. seeyonai panninthumae kiristhaesu iraajanaay
seekkiram varuvaar
sinthai vaippom santhikkavae
seeyonin iraajanaiyae

PowerPoint Presentation Slides for the song Nandriyaal Paadiduvom – நன்றியால் பாடிடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றியால் பாடிடுவோம் PPT
Nandriyaal Paadiduvom PPT

English