🏠  Lyrics  Chords  Bible 

நன்றியால் துதிபாடு நம் இயேசுவே

நன்றியால் துதிபாடு – நம் இயேசுவே
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவார்
வார்த்தையில் உண்மையுள்ளார் – நன்றி

எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்

செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள்ன் கிடைத்துவிடும்

கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம்
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம்

Nandriyal thuthi paadu Lyrics in English

Nantiyaal thuthipaadu – nam Yesuvae
Naavaalae entum paadu
Vallavar nallavar pothumaanavaar
Vaarththaiyil unnmaiyullaar – nanti

Eriko mathilum munnae vanthaalum
Yesu unthan munnae selkiraar
Kalangidaathae thikaiththidaathae
Thuthiyinaal itinthu vilum

Sengadal nammai soolnthu konndaalum
Siluvaiyin nilalunndu
Paadiduvom thuthiththiduvom
Paathaikaln kitaiththuvidum

Koliyaath nammai ethirththu vanthaalum
Konjamum payam vaenndaam
Yesu ennum naamam unndu
Inte jeyiththiduvom

PowerPoint Presentation Slides for the song Nandriyal thuthi paadu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றியால் துதிபாடு நம் இயேசுவே PPT
Nandriyal Thuthi Paadu PPT

Nandriyal thuthi paadu Song Meaning

Praise with thanksgiving – our Jesus
Sing by us
The mighty is the good enough
True to his word - thank you

Even though Jericho came out ahead
Jesus goes before you
Don't panic and don't panic
Collapsing with praise

Although the Red Sea surrounds us
There is a shadow of the cross
Let us sing and praise
Paths will be available

Even if Goliath comes against us
Don't be afraid at all
There is a name called Jesus
Let's win today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

முன்னே வந்தாலும் இயேசு நம்மை நன்றியால் துதிபாடு நம் இயேசுவேநாவாலே பாடு வல்லவர் நல்லவர் போதுமானவார் வார்த்தையில் உண்மையுள்ளார் நன்றி எரிகோ மதிலும் உந்தன் செல்கிறார் English