Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்மை செய்பவர் உண்மையுள்ளவர்

நன்மை செய்பவர் உண்மையுள்ளவர்
நீதியானவர் மேன்மையானவர்
பாவமானவர் சாபமானவர்
தேடி வந்தவர் மீட்பை தந்தவர் – இயேசு….
இயேசு இயேசு இயேசு இயேசு
இயேசு இயேசு இயேசு இயேசு

பரத்திலிருந்து இறங்கி வந்தவர்
சிலுவை மரத்தில் மீட்பைத் தந்தவர்
எந்தன் சாபம் ஏற்றுக்கொண்டவர்
தமது நீதியை எமக்கு தந்தவர்
– இயேசு….

ரொம்ப நல்லவர் ரொம்ப நல்லவர்
ருசிக்க ருசிக்க இயேசு நல்லவர்
– இயேசு….

Nanmai Seypavar Unnmaiyullavar Lyrics in English

nanmai seypavar unnmaiyullavar
neethiyaanavar maenmaiyaanavar
paavamaanavar saapamaanavar
thaeti vanthavar meetpai thanthavar - Yesu….
Yesu Yesu Yesu Yesu
Yesu Yesu Yesu Yesu

paraththilirunthu irangi vanthavar
siluvai maraththil meetpaith thanthavar
enthan saapam aettukkonndavar
thamathu neethiyai emakku thanthavar
- Yesu….

rompa nallavar rompa nallavar
rusikka rusikka Yesu nallavar
- Yesu….

PowerPoint Presentation Slides for the song Nanmai Seypavar Unnmaiyullavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்மை செய்பவர் உண்மையுள்ளவர் PPT
Nanmai Seypavar Unnmaiyullavar PPT

இயேசு தந்தவர் இயேசு… நல்லவர் வந்தவர் ரொம்ப ருசிக்க நன்மை செய்பவர் உண்மையுள்ளவர் நீதியானவர் மேன்மையானவர் பாவமானவர் சாபமானவர் தேடி மீட்பை பரத்திலிருந்து இறங்கி English