Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்மைகள் செய்தவர்க்கு

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்

நன்றியப்பா இயேசப்பா

இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை- நிமிடம்
தோறும் விசாரித்து நடத்துகிறீர்- என்
நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது
வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்

உலகம் என்னைத் தூற்றும்போது
தேற்றினீரைய்யா- உறவெல்லாம்
வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே
நண்பன் என்னைப் பகைத்தப்போது
நண்பனானீரே- உண்மையில்லா
என்னையும் நீர் தேடி வந்தீரே

பாவசேற்றில் இருந்த என்னை
தூக்கியெடுத்தீரே- நாற்றமெல்லாம்
கழுவி என்னை மார்பில் அணைத்தீரே
அனுதினமும் அபிஷேகித்து மகிழ்விக்கிறீரே
அப்பா உந்தன் சித்தம் செய்ய பழக்குவித்தீரே

Nanmaigal seythavarkku Lyrics in English

Nanmaikal seythavarkku nantiyulla aaraathanai naalthoraுm seluththukiraேn naalellaam seluththukiraேnnantiyappaa iyaesappaaimaippoluthum ennai neer kaividavillai- nimidam thoraுm visaariththu nadaththukireer- en naatkalellaam um karaththil irukkirathu varushangalai nanmaiyinaal mutisoottineerulakam ennaith thoottaுmpothu thaettineeraiyyaa- uravellaam veraுththapothu anpu koorntheerae nannpan ennaip pakaiththappothu nannpanaaneerae- unnmaiyillaa ennaiyum neer thaeti vantheeraepaavasettil iruntha ennai thookkiyeduththeerae- naattamellaam kaluvi ennai maarpil annaiththeerae anuthinamum apishaekiththu makilvikkireerae appaa unthan siththam seyya palakkuviththeerae

PowerPoint Presentation Slides for the song Nanmaigal seythavarkku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்மைகள் செய்தவர்க்கு PPT
Nanmaigal Seythavarkku PPT

Nanmaigal seythavarkku Song Meaning

For one who has done good things
A grateful prayer
I pay daily
I pay every day

Thank you Jesus

Give me a wink
Don't give up- min
You are investigating everywhere- N
All the days are in your hand
You crowned the years with goodness

When the world despises me
Terineeraiyya - all relations
Love when you hate
When a friend hates me
Friend - not really
You came looking for me too

I was in the mud
You lifted it - all the smell
Wash me and hug me
You are anointing and pleasing every day
Father, you are used to doing your will

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை நீர் நன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை நாள்தோறும் செலுத்துகிறேன் நாளெல்லாம் செலுத்துகிறேன்நன்றியப்பா இயேசப்பாஇமைப்பொழுதும் கைவிடவில்லை நிமிடம் தோறும் விசாரித்து நடத்துகிறீர் நாட்களெல்லாம் உம் கரத்தில் English