Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே

   

1. செங்கடல்தனை நடுவாய் பிரித்த எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும் தயவாய் மாதயவாய் – நன்றி

    

2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மாபெரும் கிருபை
மாநிலத்தோர்க் கீந்தார் இயேசு சுவிசேஷ ஒளியாய் – நன்றி

  

3. உயிர்ப்பித்து உயர்த்தினார் உன்னதம் வரை – உடன் சுதந்தரராய் இருக்க
கிருபையின் ஈவாய் வரும் காலங்கள் விளங்க ஒளி விளங்க – நன்றி

   

4. சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு ராஜனாய் – சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே இயேசுவின் முகமே – நன்றி

Nanriyaal Paatituvoem Lyrics in English

nantiyaal paadiduvom
nallavar Yesu nalkiya ellaa nanmaikalai ninaiththae

   

1. sengadalthanai naduvaay piriththa engal thaevanin karamae
thaangiyathae innaal varaiyum thayavaay maathayavaay – nanti

    

2. maranaththai neekkiyae jeevanai aruliya maaperum kirupai
maanilaththork geenthaar Yesu suvisesha oliyaay – nanti

  

3. uyirppiththu uyarththinaar unnatham varai – udan suthanthararaay irukka
kirupaiyin eevaay varum kaalangal vilanga oli vilanga – nanti

   

4. seeyonaip panninthumae kiristhaesu raajanaay – seekkiram varuvaar
sinthai vaippom santhikkavae Yesuvin mukamae – nanti

PowerPoint Presentation Slides for the song Nanriyaal Paatituvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றியால் பாடிடுவோம் PPT
Nanriyaal Paatituvoem PPT

நன்றி இயேசு விளங்க நன்றியால் பாடிடுவோம்நல்லவர் நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே செங்கடல்தனை நடுவாய் பிரித்த எங்கள் தேவனின் கரமேதாங்கியதே இந்நாள் வரையும் தயவாய் மாதயவாய் English