Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்றி பலிகள் செலுத்தியே

நன்றி பலிகள் செலுத்தியே நான்
உன்னதரை போற்றிடுவேன்
நன்மை என்றுமே செய்பவரை
நாள் எல்லாம் உயர்த்திடுவேன்-2

எந்தன் இராஜாதி இராஜன் அவர்
சர்வ லோகத்தை ஆள்கிறவர்
எல்லா மகிமைக்கும் மேலானவர்
என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்-2

1.நாட்கள் எல்லாம் அழகானதால்
படைத்தவரே என்றும் துதிப்பேன்-2
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னை தொடரும்-2-எந்தன் இராஜாதி

2.என் காலங்கள் பெலன் உள்ளதால்
வல்லமையால் நிரப்பினீரே-2
குறைவில்லாத செல்வங்களை
என் கையில் கொடுத்துவிட்டீர்-2-எந்தன் இராஜாதி

3.இளைப்படையாமல் எழும்ப செய்தீர்
கழுகைப்போல என்னை உயர செய்தீர்-2
தந்தையாக என்னோடிருந்து
புதியன எனக்கு செய்தீர்-2-எந்தன் இராஜாதி

நன்றி பலிகள் செலுத்தியே -Nantri Baligal Seluthiyae Lyrics in English

nanti palikal seluththiyae naan
unnatharai pottiduvaen
nanmai entumae seypavarai
naal ellaam uyarththiduvaen-2

enthan iraajaathi iraajan avar
sarva lokaththai aalkiravar
ellaa makimaikkum maelaanavar
en vaalkkaiyin velichcham avar-2

1.naatkal ellaam alakaanathaal
pataiththavarae entum thuthippaen-2
jeevanulla naatkalellaam
kirupai ennai thodarum-2-enthan iraajaathi

2.en kaalangal pelan ullathaal
vallamaiyaal nirappineerae-2
kuraivillaatha selvangalai
en kaiyil koduththuvittir-2-enthan iraajaathi

3.ilaippataiyaamal elumpa seytheer
kalukaippola ennai uyara seytheer-2
thanthaiyaaka ennotirunthu
puthiyana enakku seytheer-2-enthan iraajaathi

PowerPoint Presentation Slides for the song நன்றி பலிகள் செலுத்தியே -Nantri Baligal Seluthiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றி பலிகள் செலுத்தியே PPT
Nantri Baligal Seluthiyae PPT

இராஜாதி என்னை செய்தீர் நன்றி பலிகள் செலுத்தியே உன்னதரை போற்றிடுவேன் நன்மை என்றுமே செய்பவரை நாள் உயர்த்திடுவேன் எந்தன் இராஜன் சர்வ லோகத்தை ஆள்கிறவர் எல்லா English