நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae
நெருக்கத்திலே நெருக்கத்திலே
நெருங்கி வந்தாரையா இயேசு
(1)
பாசமாய் பேசும் மனிதர்கள் கூட
நேசம் போல் வந்து பகைக்கின்றனர்
யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
நேசர் இயேசுவிடம் எல்லாம் சொல்வேன்
(2)
ஆகாதென்று தள்ளின கல்லே
மூலைக்குத் தலை கல்லாயிற்று
ஆச்சரியமே ஆச்சரியமே
கர்த்தராலே எல்லாம் ஆயிற்றே
(3)
மனுஷனை நம்புவதை பார்க்கிலும்
பிரபுக்களை நம்புவதை பார்க்கிலும்
கர்த்தரை நம்புவேன் கர்த்தரை நம்புவேன்
அவரே எனக்காய் எல்லாம் செய்வார்
நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae Lyrics in English
nerukkaththilae nerukkaththilae – Nearukkathilae Nearukkathilae
nerukkaththilae nerukkaththilae
nerungi vanthaaraiyaa Yesu
(1)
paasamaay paesum manitharkal kooda
naesam pol vanthu pakaikkintanar
yaaridam solvaen yaaridam solvaen
naesar Yesuvidam ellaam solvaen
(2)
aakaathentu thallina kallae
moolaikkuth thalai kallaayittu
aachchariyamae aachchariyamae
karththaraalae ellaam aayitte
(3)
manushanai nampuvathai paarkkilum
pirapukkalai nampuvathai paarkkilum
karththarai nampuvaen karththarai nampuvaen
avarae enakkaay ellaam seyvaar
PowerPoint Presentation Slides for the song நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நெருக்கத்திலே நெருக்கத்திலே PPT
Nearukkathilae Nearukkathilae PPT
நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae Song Meaning
Near near near – Nearukkathilae Nearukkathilae
Closer closer
Have you come near, Jesus?
(1)
Even people who speak affectionately
They appear as lovers and become enmity
Who will I tell who will I tell?
I will tell everything to Jesus
(2)
The stone that pushed it not to happen
The corner turned into a stone
Surprise surprise
Everything is from God
(3)
Rather than trusting humans
Instead of trusting the nobles
I will believe in God I will believe in God
He will do everything for me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நெருக்கத்திலே சொல்வேன் Nearukkathilae யாரிடம் ஆச்சரியமே நம்புவதை பார்க்கிலும் கர்த்தரை நம்புவேன் நெருங்கி வந்தாரையா இயேசு பாசமாய் பேசும் மனிதர்கள் கூட நேசம் பகைக்கின்றனர் நேசர் English
