வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ
நீ தோற்று போனாயோ
கஷ்டத்தில் சோர்ந்து போனாயோ
உன் மனதில் நீ திடன் கொண்டிரு
நம்மை சுற்றிலும் நெருக்கம்
வந்தாலும் ஒடுங்கி போவதில்லை
கலக்கம் நாம் அடைந்தாலும்
மனம் உடைவதில்லை (2)
வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ-Valkaiyil Nee Ezhanthuponayo PowerPoint
வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ-VALKAIYIL
வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ-VALKAIYIL PPT
Download வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ-Valkaiyil Nee Ezhanthuponayo Tamil PPT