Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீங்க மட்டும் இல்லாதிருந்தா

TAMIL LYRICS: நீங்க மட்டும் இல்லாதிருந்தா DmM // 85 // 4/4

நீங்க மட்டும் இல்லாதிருந்தா – என்
துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – உங்க
வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா – மன
சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)
இயேசய்யா உம் அன்பு போதுமே – என்
நேசரே உம் கிருபை போதுமே (2)
1. தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோது
மூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (2)
அக்கினியில் நடந்த போது -2 (கடும்)என்னை
மீட்டதும் கிருபையப்பா – (2)

2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ஆற்றியே அணைத்ததும் கிருபையப்பா (2)
விக்கினங்கள் சூழ்ந்தபோது – 2(மரண) என்னை
மீட்டதும் கிருபையப்பா – (2)

3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
இம்மட்டும் காத்ததும் கிருபையப்பா (2)
வழி தப்பி அலைந்தபோது – (உந்தன்)-மீட்டு
இரட்சித்ததும் கிருபையப்பா – (2)

Neenga Mattum Illaadhirundhaal – நீங்க மட்டும் இல்லாதிருந்தா Lyrics in English

TAMIL LYRICS: neenga mattum illaathirunthaa DmM // 85 // 4/4 neenga mattum illaathirunthaa – en thukkaththil naan alinthiruppaen – unga vaarththai mattum thaettaாthirunthaa – mana sanjalaththil mariththiruppaen (2) iyaesayyaa um anpu pothumae – en naesarae um kirupai pothumae (2) 1. Thannnneerkal maththiyil nadanthapothu moolkaamal kaaththathum kirupaiyappaa (2) akkiniyil nadantha pothu -2 (kadum)ennai meettathum kirupaiyappaa – (2) 2. Ninthaikal avamaanam soolntha pothu aattiyae annaiththathum kirupaiyappaa (2) vikkinangal soolnthapothu – 2(marana) ennai meettathum kirupaiyappaa – (2) 3. Annaiyin karuvilae therinthukonndu immattum kaaththathum kirupaiyappaa (2) vali thappi alainthapothu – (unthan)-meettu iratchiththathum kirupaiyappaa – (2)

PowerPoint Presentation Slides for the song Neenga Mattum Illaadhirundhaal – நீங்க மட்டும் இல்லாதிருந்தா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீங்க மட்டும் இல்லாதிருந்தா PPT
Neenga Mattum Illaadhirundhaal PPT

கிருபையப்பா நீங்க இல்லாதிருந்தா உம் போதுமே காத்ததும் மீட்டதும் TAMIL LYRICS DmM துக்கத்தில் அழிந்திருப்பேன் உங்க வார்த்தை தேற்றாதிருந்தா மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் இயேசய்யா English