Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீங்க விரும்பும் பரிசுத்தம்

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம்

நீங்க (கர்த்தர்) விரும்பும் பரிசுத்தம்
என்னிடம் ஒன்றும் இல்லையே
இருந்தும் என்னை நேசிக்கிறீர்
என்னிடம் என்ன நீர் கண்டீர்-2

மறக்கமுடியல ஓ மறக்கமுடியல
உம் அன்பை சொல்லவே
நாடி ஓடுறேன்-2-நீங்க விரும்பும்

1.என் அலங்காரம் எல்லாமே
பரிசுத்த அலங்காரமாய்
மாறனும் உம் பிரசன்னத்தாலே-2
மாறனும் நான் மாறனும்
பரிசுத்தமாய் என் வாழ்வு மாறனும்-2-நீங்க

2.உம் கண்களை என் மீது வைத்து
கண்மணி போல் என்னை காத்து
என்றும் என்னை நடத்த வேண்டும்-2
என் சரீரம் நீர் கொடுத்தது
நீர் தங்கும் ஆலயமாக்கிடுமே-2-நீங்க

3.என் ஜீவனுள்ள நாளெல்லாம்
கர்த்தரின் ஆலயத்தில் தங்குவதை
நான் என்றும் நாடிடுவேன்-2
நன்மையும் கிருபையும்
என்றென்றும் என்னை தொடர செய்யுமே-2-நீங்க

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம் Lyrics in English

Neenga Virumbum Parisutham – neenga virumpum parisuththam

neenga (karththar) virumpum parisuththam
ennidam ontum illaiyae
irunthum ennai naesikkireer
ennidam enna neer kannteer-2

marakkamutiyala o marakkamutiyala
um anpai sollavae
naati oduraen-2-neenga virumpum

1.en alangaaram ellaamae
parisuththa alangaaramaay
maaranum um pirasannaththaalae-2
maaranum naan maaranum
parisuththamaay en vaalvu maaranum-2-neenga

2.um kannkalai en meethu vaiththu
kannmanni pol ennai kaaththu
entum ennai nadaththa vaenndum-2
en sareeram neer koduththathu
neer thangum aalayamaakkidumae-2-neenga

3.en jeevanulla naalellaam
karththarin aalayaththil thanguvathai
naan entum naadiduvaen-2
nanmaiyum kirupaiyum
ententum ennai thodara seyyumae-2-neenga

PowerPoint Presentation Slides for the song Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீங்க விரும்பும் பரிசுத்தம் PPT
Neenga Virumbum Parisutham PPT

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம் Song Meaning

Neenga Virumbum Parisutham – The holiness you desire

The holiness that You (Lord) desire
I have nothing
You still love me
What do you see in me-2

Unforgettable Oh Unforgettable
Just tell me your love
Nadi Run-2-You Like

1. My makeup is everything
As holy adornment
But because of your presence-2
Change and I change
May my life become holy-2-you

2. Keep your eyes on me
Protect me like an apple
Always treat me-2
My body gave water
Let the water be a dwelling place-2-you

3. All the days of my life
Staying in the temple of God
I will always seek-2
Goodness and grace
Keep me going forever-2-you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English