Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீங்கதான் எல்லாமே

நீங்கதான் எல்லாமே,
உம் ஏக்கம்தான் எல்லாமே-2
சித்தம் செய்யணுமா,
செய்து முடிக்கணுமே-2-நீங்கதான்

1. கரங்கள் பிடித்தவர்,
கைவிட்டு விடுவீரோ-2
இதுவரை நடத்தி வந்த
எபிநேசர் நீர்தானையா-2-சித்தம்

2. நீரே புகலிடம்
எனது மறைவிடம்-2
இன்னல்கள் வேதனைகள்
மேற்கொள்ள முடியாதையா-2-சித்தம்

3. என் மேல் கண் வைத்து
அறிவுரை கூறுகின்றீர்-2
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுகின்றீர்-2-சித்தம்

4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்
களிகூர்ந்து துதிக்கின்றேன்-2
நீதிமானாய் மாற்றினீரே
நித்தம் பாடுகின்றேன்-2-சித்தம்

5. ஆனந்த தைலத்தினால்
அபிஷேகம் செய்தவரே-2
துதி உடை போர்த்தி
தினம் துதிக்கச் செய்பவரே-2-சித்தம்

நீங்கதான் எல்லாமே – Neengadhaan Ellame Lyrics in English

Neengathaan ellaamae, um aekkamthaan ellaamae-2 siththam seyyanumaa, seythu mutikkanumae-2-neengathaan 1. Karangal pitiththavar, kaivittu viduveero-2 ithuvarai nadaththi vantha epinaesar neerthaanaiyaa-2-siththam 2. Neerae pukalidam enathu maraividam-2 innalkal vaethanaikal maerkolla mutiyaathaiyaa-2-siththam 3. En mael kann vaiththu arivurai kooraுkinteer-2 nadakkum paathaithanai naalthoraுm kaattukinteer-2-siththam 4. Karththarukkul makilkinten kalikoornthu thuthikkinten-2 neethimaanaay maattineerae niththam paadukinten-2-siththam 5. Aanantha thailaththinaal apishaekam seythavarae-2 thuthi utai porththi thinam thuthikkach seypavarae-2-siththam

PowerPoint Presentation Slides for the song நீங்கதான் எல்லாமே – Neengadhaan Ellame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீங்கதான் எல்லாமே PPT
Neengadhaan Ellame PPT

எல்லாமே நீங்கதான் உம் ஏக்கம்தான் சித்தம் செய்யணுமா செய்து முடிக்கணுமேநீங்கதான் கரங்கள் பிடித்தவர் கைவிட்டு விடுவீரோ இதுவரை நடத்தி எபிநேசர் நீர்தானையாசித்தம் நீரே புகலிடம் எனது English