Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் என் வாழ்க்கையானீர்

நீர் என் வாழ்க்கையானீர்
என் வாழ்வின் ஒளியானீர்-2
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் என்றுமே-2-நீர் என்

1.இரவெல்லாம் எனக்காய் நொறுக்கப்பட்டீர்
உடல் எல்லாம் காயங்களானதே-2
என் நிழலானவர் என் உயிரானவர்
என் செல்வமும் நீரே-2-நீர் என்

2.தேவனின் ஆட்டுக்குட்டி
பலியாய் நின்றது எனக்காய் ஏங்கி-2
என் இயேசுவே இயேசுவே
என் செல்வமும் நீரே-2-நீர் என்

3.எனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர்
உம் திரு இரத்தம் சிந்தினீர்-2
என் கன்மலையே கோட்டையே
என் சர்வமும் நீரே-2-நீர் என்

நீர் என் வாழ்க்கையானீர் -Neer En Vazkaiyaneer

நீர் என் வாழ்க்கையானீர் -Neer En Vazkaiyaneer Lyrics in English

neer en vaalkkaiyaaneer
en vaalvin oliyaaneer-2
ummai aaraathippaen aaraathippaen
aaraathippaen entumae-2-neer en

1.iravellaam enakkaay norukkappattir
udal ellaam kaayangalaanathae-2
en nilalaanavar en uyiraanavar
en selvamum neerae-2-neer en

2.thaevanin aattukkutti
paliyaay nintathu enakkaay aengi-2
en Yesuvae Yesuvae
en selvamum neerae-2-neer en

3.enakkaay siluvaiyil neer mariththeer
um thiru iraththam sinthineer-2
en kanmalaiyae kottaைyae
en sarvamum neerae-2-neer en

neer en vaalkkaiyaaneer -Neer En Vazkaiyaneer

PowerPoint Presentation Slides for the song நீர் என் வாழ்க்கையானீர் -Neer En Vazkaiyaneer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் என் வாழ்க்கையானீர் PPT
Neer En Vazkaiyaneer PPT

நீர் ஆராதிப்பேன் எனக்காய் நீரேநீர் வாழ்க்கையானீர் செல்வமும் இயேசுவே வாழ்வின் ஒளியானீர் உம்மை என்றுமேநீர் இரவெல்லாம் நொறுக்கப்பட்டீர் உடல் காயங்களானதே நிழலானவர் உயிரானவர் தேவனின் ஆட்டுக்குட்டி English